மரபுப் பொங்கல் விழா (Heritage Pongal Vizha) -வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

Venue
  • Walt Whitman High School,7100 Whittier Blvd., Bethesda, MD 20817,
  • 7100 Whittier Blvd., Bethesda, MD,
  • Bethesda,
  • Maryland - 20817, USA.
Organizer
  • Washington Tamil Sangam,
  • 410-262-3610
  • [email protected]
  • http://www.WashingtonTamilSangam.org
Events Schedule
DATE TIMINGS
24 Jan 2016 1:30PM - 6:00PM

மரபுப் பொங்கல் விழா (Heritage Pongal Vizha) January, 24, 2016,Sunday , 1:30PM – 6:00PM 

பொங்கல் கோலம்  * மாவிலை தோரணம்  *  மல்லிகைப்பூ  *  கரும்பு  *  சிறுதானிய உணவுப் போட்டி  *    தமிழ்ப் பள்ளிகள் கூடல்

 தமிழர் மரபுக் கண்காட்சிகள்

 

சித்த மருத்துவம் *  சிறுதானியங்கள்   *  தமிழர் கலைகள் * தமிழர் விளையாட்டுகள் *  தமிழிசை  *  பொங்கல் விழா  *   இயற்கை விவசாயம்  *தமிழர் மரபுத் திருவிழா அலங்காரம்  *  இயற்கை உணவுகள் *  மண்பாண்டங்கள்

 வாழையிலையில் (Banana Leaf) தித்திக்கும் பொங்கல் உணவுகள்

வடை - சட்னி (Vadai with Chutney) * இட்லி-சாம்பார் (Idly-Sambar) * வெண் பொங்கல்-சாம்பார் (White Pongal with Sambar)  * சர்க்கரை பொங்கல் (Sweet Pongal ) *  திணை பாயசம் (Thinai payasam) *  வாழைப்பழம் (Banana) *  தயிர் சாதம்-ஊறுகாய் (Curd Rice, Pickle)

 

Special Programs: SUN TV “Aasatha Povathu Yaru?” Comedy Team

Register Today and Save 2$. Online Price is 7$.

FOOD ONLINE REGISTRATION:   www.WashingtonTamilSangam.org/food

 

2016 Tamil Sangam Membership is Started:  / Renew  at  www.WashingtonTamilSangam.org/members

 

 


மரபுப் பொங்கல் விழா (Heritage Pongal Vizha) -வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
Share to Social World