Felicitation to Dr YuHsi and Tamil School Inauguration - TAIWAN

Venue
  • 1st Floor, NTU Sports Center, NTU,
  • Taipei, Taiwan,
  • Taipei,
  • Taipei - 300, Taiwan.
Organizer
Events Schedule
DATE TIMINGS
23 Sep 2017 05.30 PM to 07.00 PM

 தமிழ்த் தொண்டுக்காக தமிழக அரசால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தலைவர் யூசி அவர்களை கொளரவுப்படுதுத்தும் விதமாக தைவான் தமிழ்ச் சங்கம் தலைவர் யூசி அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தைவான் தமிழ் சங்கத்தின் மைல் கல் சாதனையாக கருதப்படும், “தைவானில் தமிழ் பள்ளி” எழுத்துவடிவில் மட்டுமே இருந்த நமது "தைவான் தமிழ் பள்ளி”யின் துவக்க விழாவும் மேலும் மற்றுமொரு புது முயற்சியாக, தைவானில் முனைவர் பட்டம் பயில தமிழகத்தில் இருந்து வந்த அனைத்து தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வரவேற்ப்பு நிகழ்வும் ஒரு சேர வரும் 23-09-2017, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
தைவான் தமிழ்ச்சங்க தலைவரின் தமிழ்ச் சேவைதனை பாராட்டவும், தமிழ் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளவும் அனைவரையும் தைவான் தமிழ்ச்சங்கம் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் : தைவான் தேசிய பல்கலைகழக விளையாட்டு வளாகம் . தைப்பே .
நாள் : 23/09/2017   
நேரம் : 5.30 PM to 7:00 PM 

Registration Link :

https://goo.gl/forms/zPTjBUFSY0oowIVs1

இடம் : தைவான் தேசிய பல்கலைகழக விளையாட்டு வளாகம் . தைப்பே .

நாள் : 23/09/2017   நேரம் : 5.30 PM to 7:00 PM 