திருக்குறள் குறும்படப் போட்டி

Venue
  • Online,
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
Events Schedule
DATE TIMINGS
31 Jan 2024 09.00am

குறும்படம், ஏதேனும் ஒரு திருக்குறள் கூறும் | கருத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்

தலைப்பு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்

இந்தப் போட்டிக்கு குறும்படங்களை, முதல் முறையாக அனுப்ப வேண்டும்.

முடிவுகள் தெரியும்வரை வேறெந்தப் போட்டிக்கும் அனுப்பவோ,

ஏதேனும் வடிவில் வெளியிடவோ கூடாது

  • முதல் பரிசு 50,000
  • இரண்டாம் பரிசு 30,000
  • மூன்றாம் பரிசு 20,000

 



திருக்குறள் குறும்படப் போட்டி
Share to Social World