ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 37

Venue
  • online,
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
18 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. மணிகண்டபிரபு
இடைநிலை ஆசிரியர்,
மாநகராட்சி துவக்கப்பள்ளி,
பூலுவபட்டி, திருப்பூர் மாவட்டம்.
நெறியாள்கை:
திருமதி. கீதா
தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி,
காருகுடி, திருச்சி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்ந்து ஐந்து வருடமாக 250+ (இந்த ஆண்டு 350+).
2. ஐந்து வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு மற்றும் கணினி ஆய்வகம்.
3. வண்ணமயமாய் ஓவியம் தீட்டிய பள்ளி அனைத்து வகுப்பறைக்கும் ஸ்பீக்கர் வசதி.
4. பள்ளியில் கராத்தே, பரதம்,சிலம்பம்,சதுரங்கம் தனி வகுப்புகள்.
5. கொரொனா காலகட்டத்திலும் ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் லிங்க் மற்றும் கூகுள் சீட் மூலம் மதிப்பீடு.
6. பத்திரிக்கைகளில் ஓவியம்,அறிவியல் கேள்வி பதில்களில் மாணவ மாணவிகளை பங்கேற்க வைத்தல்.

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 37
Share to Social World