அரசுப்பள்ளி மாணவர் வாசக திட்டம்

Venue
  • Online,
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி,
  • 7896541230
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
01 Jul 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் திரு ச.மு.ரவிசங்கர்
'ஜெயிக்கலாம்' - நிறுவனர்.
நெறியாள்கை: செல்வி. நிக்கிதா,
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
வலசையூர், சேலம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர், காஞ்சி மாவட்டம்.
3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி.
4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி மாவட்டம்.
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7) அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம், கோயமுத்தூர் மாவட்டம்

அரசுப்பள்ளி மாணவர் வாசக திட்டம்
Share to Social World