அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்

Venue
  • online,
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
05 Aug 2021 4 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
முனைவர். சாந்தி உடையப்பன்,
உயிர்-மருத்துவ ஆராய்ச்சியாளர்,
எழுத்தாளர், சமுக ஆர்வலர்,
நெதர்லாந்து.
நெறியாள்கை:
செல்வி. நிக்கிதா.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2) ஊ.ஓ. ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
3) அரசு உயர்நிலைப் பள்ளி, காருக்குடி, திருச்சி.
4) அரசு உயர்நிலைப் பள்ளி, கொந்தளம், நாமக்கல்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளித்தேன், நீலகிரி.
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7) அரசு மேல்நிலைப் பள்ளி, செரிபாளையம், கோவை.
8. ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி, பொன்னந்திட்டு, பரங்கிப்பேட்டை, கடலூர்.
9) அரசு உயர்நிலைப் பள்ளி, வளையபாளையம்.

அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்
Share to Social World