Harvard Tamil Chairs Funday - Texas, USA

Venue
  • Riddle Elementry School,
  • 8201-Robinson Road,
  • Plano,
  • Texas - 75024, USA.
Organizer
  • Harvard Tamil Chir,
  • +140-456-3694
Events Schedule
DATE TIMINGS
18 Nov 2017 11.00 AM to 03.00 PM

வடக்கு டாலஸ் நகரில் வசிக்கும் பெண்கள் ஒருங்கிணைந்து, ஆவர்டு தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட உள்ளனர்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் மற்றும் உணவகங்கள், தெருவோரக் கடைகளும் அமைக்கப்படும். நீங்கள் வழங்கும் சிறு தொகை, தமிழ் இருக்கை அமைய மீதம் உள்ள $1.5 மில்லியன் இலக்கை அடைய உதவும். *** அனுமதி இலவசம் ***


Harvard Tamil Chairs Funday - Texas, USA
Share to Social World