"உயர் கல்வியும் உதவும் கரங்களும்" .....
அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ,பொருளாரதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான scholarship வழங்கும் 8 தொண்டு நிறுவனங்களின் நேரடி அறிமுக நிகழ்வு ...
ஜூலை 24 & 25 -சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணிக்கு ,வலைத்தமிழ் டிவி நேரலையில் .
பங்கேற்கும் தொண்டு நிறுவனங்கள்:
1) Mugavari Foundation
2) Gold Heart Foundation
3) SEEEDS
4) SHOOTING STAR FOUNDATION