தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு:22

Venue
  • Online,
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி,
  • 7896541230
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
06 Jul 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: ஜோ.ரோஸ் இந்திரா செலின்,
தலைமை ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தருவை பாளை-புறநகர்
திருநெல்வேலி.
நெறியாள்கை: திரு. அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை 300க்கு குறையாமல் வைத்துக் கொள்வது.
2) பொலிவிழந்து காணப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை வர்ணம் பூசி சொந்த செலவில் சுவர் சித்திரங்கள் வரைந்துள்ளேன்.
3) வெளியிடங்களுக்கு மாணவர்களை போட்டிகளுக்கு மற்றும் கராத்தே பயிற்சி ,கொடுக்கப்பட்டுஅழைத்துச் சென்று வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
4) சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதலுடன் அவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வழி காட்டுதல்.
5) கல்வி தொலைக்காட்சி நிகழ்சிகளை அச்சிட்டு மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கி வருகிறோம்.
6) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறோம்.
7) பெற்றோர் ஆசிரியர் தொடர்பு மற்றும் வகுப்பு வாரியாக பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட்டு மாணவர்களின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு:22
Share to Social World