தனித்துவமிக்க தலைமையாசிரியர் 26

Venue
  • online,
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
10 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திரு. வை. கலைச்செல்வன்
தலைமை ஆசிரியர், ஊ.ஓ.தொடக்கப் பள்ளி,
ஐம்பூத்துமலை, வாழப்பாடி வட்டாரம், சேலம்.
நெறியாள்கை:
திரு. அன்பழகன், காஞ்சிபுரம்.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) பாடங்களை கல்வித்தொழில்நுட்பம் பயன்படுத்தி கற்பித்தல்.
2) மலைக்கிராம குழந்தைகளின் கல்வித்திறன் மேம்பட சிறப்பு கவனம்.
3) மாணவர்கள் இயற்கையின் மீது குறிப்பாய் பறவைகளின் மீது ஆர்வம்கொள்ளும்படியான செயல்பாடுகள்.
4) வரலாறு, தொல்லியல் குறித்த ஆர்வத்தை தொடக்க நிலையிலேயே கொண்டு வரும்படியான செயல்பாடுகள்.
5) பொம்மலாட்டம், இசை மூலமாக மாணவர்களை மகிழ்வித்து கற்பித்தல்.
6) கொடையாளர்கள் மூலமாக பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் 26
Share to Social World