தனித்துவமிக்க தலைமையாசிரியர் : 27

Venue
  • online,
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
27 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி. சு. செல்வதாரிணி, M.SC, M.A, B.Ed
தலைமை ஆசிரியை, ஊ. ஒ. ந. நி. பள்ளி, சென்னெரி,
செங்கல்பட்டு.
நெறியாள்கை:
திரு. அன்பழகன், பட்டதாரி அறிவியல் ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை:
திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. அறிவியல் கண்காட்சிகளில் மாணவர்களின் திறன் வளர்த்தல், போட்டிகளில் வெற்றி பெற செய்தல்.
2. மாணவர்களின் உயர்நிலைக் கல்வி விழிப்புணர்வு, பெற்றோரோடு கலந்துரையாடல்.
3. பள்ளி மேலாண்மைக் குழுவுடன் பள்ளியின் வளர்ச்சிக்கு முழுமையான செயல்பாடுகள்.
4. பள்ளியின் இலக்கிய மன்றம் வழியே மாணவர்களின் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் முயற்சிகள்.
5. பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தும் அயராத செயல்பாடுகள்.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் : 27
Share to Social World