தனித்துவமிக்க தலைமையாசிரியர்: 29

Venue
  • online,
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
20 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி. பி. எஸ். மஹாலக்ஷ்மி,
தலைமை ஆசிரியர், ஊ. ஒ. தொடக்கப் பள்ளி,
கல்வீரம்பாளையம், தொண்டாமுத்தூர் யூனியன்,
கோவை.
நெறியாள்கை:
 திரு. அன்பழகன், பட்டதாரி அறிவியல் ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை:
திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
செல்வி: பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. தமிழக அரசின் ,2020-2021 ம் ஆண்டுக்கான டாக்டர் .இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்.
2. மாணவர்களின் பன்முக திறமைகளை வளர்த்து ,போட்டிகளில் பங்கேற்க வைத்து ,வெற்றி பெற வைத்தது.
3. பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
4. பாரம்பரிய கலைகளின் வழியே பாடம் கற்பித்தல்.
5. சிறப்பான பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள் மற்றும் புரவலர் திட்டத்தின் வழியே
மூன்று இலட்சம் ருபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
6. மாவட்ட ஒன்றிய கருத்தாளராக செயல்பாடுகள் மற்றும் கணினி வழியே பயிற்சிகள்

 


தனித்துவமிக்க தலைமையாசிரியர்: 29
Share to Social World