தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு:31

Venue
  • online,
  • chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • S2S & வலைத்தமிழ்,
Events Schedule
DATE TIMINGS
28 Oct 2021 5 PM (IST)

சிறப்பு விருந்தினர்:
திரு. மு.ஸ்ரீதர்  எம்.ஏ., பி.எட்.,
தலைமையாசிரியர்,
ஊ. ஒ.தொடக்கப்பள்ளி,
காளியம்மன்புத்தூர்,
வாழப்பாடி ஒன்றியம்
சேலம்.
ஆசிரியர் கல்வி சார்ந்த செயல்பாடுகள்:
1. 3 மாணவர்களுடன் மூடும் நிலையிலிருந்த பள்ளியை மீட்டெடுத்து 55  மாணவர்களை பள்ளியில் சேர்த்தது.
2. தனியார் பங்களிப்புடன் பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
3. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கற்றல்  இடைவெளியை குறைக்கும் நோக்கில்  மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பித்தல், ஊர் கோவிலில் மாணவர்களை  அமரவைத்து கற்பித்தல் பணி செய்தது.
4. பாடப்பகுதிகளை  அனிமேசன் காணொளிகளாக தயார் செய்து Youtube Chennel ( Sri M Tamil- https://www.youtube.com/channel/UCrFiwrAu9amhPx99-IrQFqA) கற்பித்தல் பணி.
5. தற்கால கணினி தொழில்நூட்பத்தை வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு பயன்படுத்துவது.
6.  வகுப்பறை முழுதும் வண்ணம் தீட்டி மாணவர்களை கவரும் வகையில் மாற்றியது.

சிறப்பு விருந்தினர்:

 திரு. மு.ஸ்ரீதர்  எம்.ஏ., பி.எட்.,

தலைமையாசிரியர்,ஊ. ஒ.தொடக்கப்பள்ளி,

காளியம்மன்புத்தூர்,வாழப்பாடி ஒன்றியம்

சேலம்.

ஆசிரியர் கல்வி சார்ந்த செயல்பாடுகள்:

 1. 3 மாணவர்களுடன் மூடும் நிலையிலிருந்த பள்ளியை மீட்டெடுத்து 55  மாணவர்களை பள்ளியில் சேர்த்தது.

2. தனியார் பங்களிப்புடன் பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.

3. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கற்றல்  இடைவெளியை குறைக்கும் நோக்கில்  மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பித்தல், ஊர் கோவிலில் மாணவர்களை  அமரவைத்து கற்பித்தல் பணி செய்தது.

4. பாடப்பகுதிகளை  அனிமேசன் காணொளிகளாக தயார் செய்து Youtube Chennel ( Sri M Tamil- https://www.youtube.com/channel/UCrFiwrAu9amhPx99-IrQFqA) கற்பித்தல் பணி.

5. தற்கால கணினி தொழில்நூட்பத்தை வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு பயன்படுத்துவது.

6. வகுப்பறை முழுதும் வண்ணம் தீட்டி மாணவர்களை கவரும் வகையில் மாற்றியது.

தனித்துவமிக்க தலைமையாசிரியர்  நிகழ்வு:31
Share to Social World