| DATE | TIMINGS |
|---|---|
| 29 Apr 2026 | 7:30 AM |
| 30 Apr 2026 | 7:30 AM |
| 01 May 2026 | 7:30 AM |
"கண்ணகிப் பாதை". சுற்றுலா
நான்கு நாட்கள்... மறக்க முடியாத சுற்றுலா அனுபவமாக திட்டமிடப்படுகிறது..
பூம்புகாரிலிருந்து - மதுரை - குமுளி கேரளா கண்ணகி கோயிலை நோக்கிய பயணம்..
ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி நாளில் திறக்கப்படும் கண்ணகி கோயிலை பார்க்க வாய்ப்பு..
ஆர்வமுள்ள அனைவருக்கும் பகிர்க..
This is not just a tour…👉 It’s a literary experienceKannagi PathaiWitness Sangam-era history come alive
📍 Poompuhar to Kumily
🗓️ April 28 – May 1
Website 🌐 https://oorpayanam.com/
Email ✉️ [email protected]
📞 +91 805 604 1071
WhatsApp 💬 +91 755 004 2033