தன்முனைக் கவிதை விமர்சனக் காணொளிப் போட்டி - 3

Venue
  • online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை,
Events Schedule
DATE TIMINGS
25 Dec 2023 5.00pm

முதல் பரிசு: 6 தன்முனைக் கவிதைப் புத்தகங்கள்

இரண்டாம் பரிசு: 5 தன்முனைக் கவிதைப் புத்தகங்கள்

மூன்றாம் பரிசு: 4 தன்முனைக் கவிதைப் புத்தகங்கள்

விதிமுறைகள் :
* நீங்கள் வாசித்து சுவைத்தத் தன்முனைக் கவிதைகள் மூன்றினை விமர்சனம் / ஆய்வு செய்ய வேண்டும்.
* விமர்சனம் / ஆய்வினைக் காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
* அலைபேசியை குறுக்குவாட்டில் (படுக்கை வசம்) வைத்து காணொளிகளை எடுக்க வேண்டும்.
* காணொளிகளை அனுப்ப வேண்டிய எண் : 98419 78029
* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

விதிமுறைகள் :

* நீங்கள் வாசித்து சுவைத்தத் தன்முனைக் கவிதைகள் மூன்றினை விமர்சனம் / ஆய்வு செய்ய வேண்டும்.

* விமர்சனம் / ஆய்வினைக் காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

* அலைபேசியை குறுக்குவாட்டில் (படுக்கை வசம்) வைத்து காணொளிகளை எடுக்க வேண்டும்.

* காணொளிகளை அனுப்ப வேண்டிய எண் : 98419 78029* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தன்முனைக் கவிதை விமர்சனக் காணொளிப் போட்டி - 3
Share to Social World