கிராம வேள்வி மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இரத்த பிரிவு கண்டறிதல் முகாம்

Venue
  • வேடந்தாங்கல் சமுதாய கூடம்,
  • அச்சரப்பாக்கம் ஒன்றியம்,
  • காஞ்சீபுரம்,
  • Tamil nadu, India.
Organizer
  • மக்கள் சக்தி இயக்கம்,
  • 9442539029
Events Schedule
DATE TIMINGS
25 Oct 2015 9.30 PM

 மக்கள் சக்தி இயக்கத்தின் 'கிராம வேள்வி' - வேடந்தாங்கல் சமுதாயக் கூடம் - (25-10-2015) காலை 9.30 மணி.(அச்சரப்பாக்கம் ஒன்றியம், காஞ்சீபுரம் மாவட்டம்)

சமுதாய உணருள்ள நல்லவர்களே இங்கே ஓர் அரசியல் கட்சி சார்பற்ற இயக்கம் - மக்கள் சக்தி இயக்கம் - உங்களை சமுதாயப்பணிக்காக அழைக்கிறது.

வாரத்தில் ஒரு நாள் சமுதாயத்திற்காக, மற்ற ஆறுநாட்கள் உங்கள் தொழிலுக்காக, குடும்பத்திற்காக என்று திட்டமிடு செயல்படுங்கள்.இது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், முழுமையானதாகவும் ஆக்கும்.

சமுதாயத்திற்கு நம் பங்களிப்பு எப்பொழுது?
இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுது?
நாம் இல்லை என்றால் யார்?

ஏ.சண்முகம்
தலைவர்
(9442539029)
மக்கள் சக்தி இயக்கம்.


கிராம வேள்வி மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இரத்த பிரிவு கண்டறிதல் முகாம்
Share to Social World