முப்பெரும் விழா - ஓசூர், இந்தியா

Venue
  • செங்குந்தர் கல்யாணமண்டபம்,
  • ஸ்ரீனிவாச திரையரங்கம் எதிரில்,
  • ஓசூர்,
  • Tamil nadu, India.
Organizer
  • அறம் இலக்கிய அமைப்பு,
  • 9443598816, 903882640
Events Schedule
DATE TIMINGS
24 Jan 2016 05.00 PM

அறம் இலக்கிய அமைப்பு சந்திப்பு வரும் (24.01.16) ஞாயிற்றுக்கிழமை-மாலை-4 மணி.

அனைவருக்கும் வணக்கும்

அறம் இலக்கிய அமைப்பு தொடங்கி ஓருவருடம் நிறைவுபெற்று இரண்டாவது ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது. அதை நோக்கிதான் இந்த முப்பெரு விழா
அறம் இலக்கிய அமைப்பின் இரண்டாம்ஆண்டு துவக்க விழா அறம் செய்தி மடல் வெளியிடு விழா தமிழர்களின் தைத்திருவிழா

வாய்ப்புள்ள அனைவரும் விழாவில் பங்குபெற அழைக்கிறோம்.

வருங்கள்
வரலாற்றை வாசிப்போம்
வரலாற்றை நேசிப்போம்
-அறம் கிருஷ்ணன்.


முப்பெரும் விழா - ஓசூர், இந்தியா
Share to Social World