இயற்கை வேளாண் பயிற்சி முகாம் - இந்தியா

Venue
  • பத்மநேரி,
  • களக்காடு,
  • திருநெல்வேலி,
  • Tamil nadu, India.
Organizer
  • திருநெல் வாழ்வியல் மையம் மற்றும் காஸ்ட் சேவை நிறுவனம்,
  • 9551726956, 8122999735
Events Schedule
DATE TIMINGS
21 Jan 2015 9.00 AM to 5.00 PM
22 Jan 2015 9.00 AM to 5.00 PM

வணக்கம்,

வருகிற ஜனவரி 2015ல், திருநெல் வாழ்வியல் மையமும் ( திருநெல்வேலி வானகம் ஒருங்கிணைப்புக்குழு) , காஸ்ட் சேவை நிறுவனமும் & வானகம் கல்விக் குழுவினரும் இணைந்து நடத்தும் பயிற்சி.
ஜனவரி 21 & 22ம் தேதி திருநெல்வேலியில் 2நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி நடைபெற உள்ளது . பயிற்சி 21ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்குத் துவங்கி 22ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

பயிற்சியை வழி நடத்துபவர்கள் :


வானகம், சத்தியமங்கலம் குமார் அவர்களும், ம.செந்தமிழன் அவர்களும்

நம்மாழ்வார் ஐயாவின் தொண்டர்களும், திருநெல்வேலி வானகம் ஒருங்கிணைப்புக்குழுவினரும் நடத்துகிறார்கள்.

பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, இயற்கை வழி மருத்துவம் & இயற்கை வேளாண் அடிப்படைகள் மற்றும் இயற்கை வாழ்வியலுக்குத் தேவையான அறிமுக வகுப்பு நடைபெறும்.

பயிற்சி குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

பயிற்சி குறித்த நேரத்தில் நடைபெறும்.

பயிற்சி நன்கொடை : ரூ.1000/- மட்டுமே.

உணவு, தங்குமிடம், சான்று வழங்கப்படும்.

பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவியாக கட்டாயம் முனப்திவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்பதிவு அவசியம். -

முன்பதிவுக்கு:
99551726956, 8122999735

நமக்கான உலகை இயற்கையின் வழியில் உருவாக்குவோம்... நம்முடைய சந்ததிகள் போற்ற வாழ்வோம்.


இயற்கை வேளாண் பயிற்சி முகாம் - இந்தியா
Share to Social World