| DATE | TIMINGS |
|---|---|
| 25 Jan 2015 | 10.00 AM to 2.00 PM |
தில்லி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளை இணைத்து " துவாரகாலயா" நடத்தும்,
பாரம்பரிய பொங்கல் விழா - தில்லி - துவாரகா
நாள்: 25-1-2015, காலை 10 மணி முதல்..
இடம்: பால் பவன் இன்டர்நேஷனல் ஸ்கூல், துவாரகா செக்டர்-12 ( செக்டர்-12 மெட்ரோ ரயில் நிலையம் அருகில் )
மண்பானை பொங்கல் - கோலப் போட்டி - ஓவியப் போட்டி - நாட்டிய நாடகம்- வில்லுப் பாட்டு- கலை நிகழ்சிகள்
பாரம்பரிய முறையில் மண்பானைப் பொங்கலிட்டு, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறோம் .
அனைத்து NCR டெல்லி மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள்.
வாருங்கள் பாரம்பரிய முறையில் பொங்கலிடுவோம். இயற்கைக்கு நன்றியைத் தெரிவிப்போம். இயற்கையைக் காக்க உறுதி எடுப்போம்.
மேலும் விவரங்களுக்கு 0-9810116465, 0-9818084125
அழைப்பிதழ், நிகழ்ச்சி நடக்கும் இடம் பற்றி வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பகுதிவாழ் தமிழர்கள், இதை தங்கள் முகநூல் சுவற்றில் பகிர வேண்டுகோள்.
தமிழால், கலையால், பண்பாட்டால் இணைவோம்