| DATE | TIMINGS |
|---|---|
| 24 Jan 2016 | 09.00 AM to 02.00 PM |
நண்பர்களே,
தாய்லாந்து தமிழ்ச்சங்கத்தின் அன்பான வணக்கம். வரும் 24.01.2016, ஞாயிறு காலை 9 மணி அளவில் பொங்கல் நிகழ்ச்சி ராஜமங்களா உள் அரங்கில் விமரிசையாக நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தாய்லாந்தில் வாழும் தமிழ் மக்களால் நடத்தப்படுகிறது.
ரங்கோலி கோலங்கள்
கிராமிய வடிவமைப்பு
பாரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரை இசை பாடல் நடனம்.
பாடல்கள்
நவீன உடை அணிவகுப்பு (Fancy dress)
பட்டிமன்றம்: ஆணின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது தாயா? தாரமா?
ஆகிய நிகழ்ச்சிகள், தமிழ் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நடத்தப் பட இருக்கிறது.
தாய்லாந்தில் வாழும் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் ஒன்றாக இணைந்து நமது தமிழ் பொங்கலை, தரணி போற்றும் மாபெரும் விழாவாக கொண்டாடுவோம்.
அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, பெரிய அரங்குமும், மிகக் குறைந்த நுழைவு கட்டணமும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அனைவரும் வருக. உங்கள் நண்பர்களுக்கு, இந்த செய்தியினை பகிர்க. நன்றி.
Thailand Tamil Association Pongal Celebration - 2016.
Date: 24.01.2016.Sunday.
Time: 09.00 AM - 02.00 PM.
Venue: Rajamangala University Auditorium (Technic Krungthep), Narathiwat Soi - 17, Bangkok.
Entry Fee: Baht 350 per person for on line transfer, (Last day for on-line transfer is 21.01.2016)
Baht 450 per person on the event day.
Children below 5 age - Free
Traditional South Indian Vegetarian Lunch at 01.30 pm
Bank Details for on-line transfer.
Bank: Bangkok Bank, Ploenchit Branch.
Bank Account Name: Mr.Gopinathan Sangameswaran and Mr. Krishnamoorthy Ramakrishnan
Bank Account Number: 205-0-64955-3
After transfer please send the details to
[email protected]