சித்த மருத்துவ தொடர் கல்வி - பயிற்சி (CME) - திருநெல்வேலி, இந்தியா

Venue
  • அண்ணா பல்கலைக்கழகம்,
  • திருநெல்வேலி,
  • Tamil nadu, India.
Organizer
  • SEED அறக்கட்டளை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம்,
  • 0462-4000053, 94428 23038
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
02 Sep 2018 09.00 AM to 04.00 PM

நெல்லை… சித்த மருத்துவ ‘SEED’ அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் சித்த மருத்துவ கருத்தரங்கில், செப்டம்பர் 2ம் தேதி ‘வாழ்க்கையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் மன அழுத்தமும் சித்த மருத்துவமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி! இடம்: அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி. வாய்ப்பளித்த ‘SEED’ அறக்கட்டளை மருத்துவக் குழுவிற்கு நன்றி…


சித்த மருத்துவ தொடர் கல்வி - பயிற்சி (CME) - திருநெல்வேலி, இந்தியா