தமிழ் இலக்கிய விருந்து !! - இந்தியா

Venue
  • ,
  • 215, மும்பைத் தமிழ்ச் சங்கச் சாலை,
  • சயான், மும்பை,
  • Maharashtra - 400022, India.
Organizer
  • மும்பைத் தமிழ்ச் சங்கம்,
  • 2409 4021
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
25 Jun 2016 06.00 PM

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 25-06-2016 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சைப்  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வரவேற்பில் கலந்து கொண்டு அவர் பண்பாடும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.


தமிழ் இலக்கிய விருந்து !! - இந்தியா
Share to Social World