| DATE | TIMINGS |
|---|---|
| 16 Aug 2015 |
கீழ்க்காணும் அமர்வுகளாக நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது.
* மாணவர் அரங்கம்
* ஆசிரியர் அரங்கம்
* கல்வியாளர் அரங்கம்
மேலும்,
மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் பட்டிமன்றமும் பாடல்களும் இடம்பெறும்.
அம் மாநாட்டில், "மாநாட்டு மலர்" ஒன்று வெளியிடப்படும். அம் மலரில், தமிழ்வழிக் கல்வி குறித்து - அரசுப் பள்ளி குறித்து - தமிழ்வழிப் படித்தோர்க்கான வேலை குறித்து - தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை குறித்து - கல்விச் சிக்கல் குறித்து மேலும் பல செய்திகளோடு கட்டுரைகள் இடம்பெறவுள்ளன.