DATE | TIMINGS |
---|---|
25 May 2025 | 8:30 AM - 6:00 PM |
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் (www.KuralWorld.org)
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்
உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், அமெரிக்கா
இணைந்து வழங்கும்
முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா 2025
தேதி, நேரம் : 25, மே 2025, ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவர் ஆண்டு 2056, வைகாசி 11) காலை 8:30 மாலை 6:00
இடம்: வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, NH - 7, கரூர், மதுரை தேசிய நெடுஞ்சாலை புத்தம்பூர், கரூர், தமிழ்நாடு 639006.
அனைத்து மாவட்டத் திருக்குறள் ஆர்வலர்கள், அமைப்புகள், பயிற்சியாளர்கள், நூலாசிரியர்கள் ஒருங்கிணைந்த கூடல்
திருக்குறள்
முதன்முறையாக திருக்குறள் கண்காட்சி
ஓராண்டில் வெளிவந்த திருக்குறள் நூல்கள் வெளியீடு-அறிமுகம்
திருக்குறள் தொழில்நுட்பத் தளங்கள் வெளியீடு
"வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்" சவால்களும் தீர்வுகளும் கலந்துரையாடல்
திருக்குறள் பரப்புரைத் திட்டங்கள் 50 கலந்துரையாடல்
திருக்குறள் முன்னோடி விருதுகள்
ஆண்டுக்கு 40000, பத்து ஆண்டுகளில் 4 இலட்சம் திருக்குறள் இலவச நூல் வழங்கும் திட்டத்தின் கள ஆய்வு
யார் கலந்துகொள்ளலாம்?
திருக்குறள் மேல் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்
காணக்கிடைக்காத திருக்குறள் சார்ந்த அனைத்தும் ஒரே இடத்தில் (A Center of Excellence (COE) for Thirukkural)
வாருங்கள் சந்தப்போம்...
நம் தலைமுறைகளைக் குறித்து சிந்திப்போம்..
www.TamilEvent.com [email protected] +91 73055 71897
முன்பதிவிற்கு : www.TamilEvent.com