திருக்குறள் ஒப்புவித்தல் காணொளிப் போட்டி

Venue
  • Online,
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் எழில் இலக்கியப் பேரவை (ஆவடி),
  • 9841978029
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
18 Jan 2024 10.00AM
03 Feb 2024 10.00AM

மேற்கண்ட பிரிவுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் திருக்குறள்களையும் அவற்றின் பொருள்களையும் சொல்லி காணொளி வழியாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படும் 1ம் பரிசு 3 புத்தகங்கள் 2ம் பரிசு 2 புத்தகங்கள் 3ம் பரிசு 1 புத்தகம் இந்தியா முகவரிக்கு அனுப்பித் தரப்படும்


திருக்குறள் ஒப்புவித்தல் காணொளிப் போட்டி
Share to Social World