தொல்காப்பியச் சிறப்புகள் (பல்வழி அழைப்பு)

Venue
  • பல்வழி அழைப்பு (By Conference Call),
  • Ontario, Canada.
Organizer
  • வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை,
  • (641) 715-3670) Access Code: 873905#
  • [email protected]
Events Schedule
DATE TIMINGS
19 Jun 2016 08.30 PM to 09.30 PM (ET)

தேதி: 2016 ஜூன் மாதம் 19- ம் தேதி Sunday   (06/19/2016)                                      
இரவு 8:30 (கிழக்கு நேரம்) நாள் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை ET                                                    
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670)  Access Code: 873905#

பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கனடாவிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இலக்கியக்குழு


தொல்காப்பியச் சிறப்புகள் (பல்வழி அழைப்பு)
Share to Social World