தொல்காப்பியமும் திருக்குறளும்: களவியல், கற்பியல் - USA, MD, Sep 27, 1:15PM

Venue
  • Central Library, 10375 Little Patuxent Pkwy, Columbia, MD 21044,
  • 10375 Little Patuxent Pkwy, Columbia, MD,
  • Columbia,
  • Maryland - 21044, USA.
Organizer
  • இலக்கிய வட்டம்,
  • [email protected]
  • www.wasthingtontamilsangam.org
Events Schedule
DATE TIMINGS
27 Sep 2014 1:15

 

வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய வட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்

தொல்காப்பியமும் திருக்குறளும்: களவியல், கற்பியல் 
 
தேதி: செப்டம்பர்  27, 2014  சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 1:15 - 5:30  மணி வரை
இடம்:  Central Library,
10375 Little Patuxent Pkwy, Columbia, MD 21044 

நிகழ்ச்சி நிரல் 
அளவளாவல்:  பிற்பகல் 1:15 – 1:45 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து: 1:45 மணி
வரவேற்புரை உரை: 1:50  மணி: சுந்தர் குப்புசாமி, துணைத்  தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்.
சிறப்புரை:  முனைவர் இர. பிரபாகரன் 
 

இடைவேளை : பிற்பகல்: 3:30 - 3:45
காமத்துப்பால் கருத்துக்களும், சுவைகளும்:

நெறிப்படுத்துநர்:  கொழந்தவேல் இராமசாமி, இயக்குநர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
 
முனைவர் அரசு செல்லையா:  காமத்துப்பாலில் கவிச்சுவை 
முனைவர் இராதாகிருஷ்ணன்:  தலைவன் பிரிவும், தலைவியின் துன்பமும் 
இரா.  பன்னீர்செல்வம்:   தனிப்படர் மிகுதி; நினைந்தவர் புலம்பல் 
செந்தில்முருகன் வேலுச்சாமி:  ஊராரும், காதலர்களும் 
ஜான் பீற்றர் பெனடிக்ட்:   காமத்துப்பால் சார்ந்த  திரையிசைப்பாடல் 
முனைவர் மல்லிகா ஜம்புலிங்கம்: தலைவனின் நிலை 
முனைவர் பாலாஜி சீனிவாசன்: காமத்துப்பாலில் சமுதாயக் கருத்துகள்!! 
 
நன்றி உரை:  செயலாளர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
அனைவரும் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Share to Social World