தொழில் ரகசியம் பேசுவோம் @ TamilBusinessWorld.com || சிறப்பு விருந்தினர்: திரு. தியாகராஜன் கண்ணன்

Venue
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • TamilBusinessWorld.com,
Events Schedule
DATE TIMINGS
22 May 2021 7:00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:
திரு. தியாகராஜன் கண்ணன்
Executive Director, G K Dairy(தமிழ் பால்).
நெறியாள்கை :
திரு. ஆதன் யோகி
Founder - Building Doctor.
G K Diary சிறப்பம்சங்கள்:
(1) டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 12,800 விவசாயிகளிடமிருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்யும் நிறுவனம்.
(2) 15,000 தெற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
(3) தமிழ்நாட்டிலேயே பசும் பாலை நேரடியாக எந்த ரசாயன கலப்படம் இல்லாமல் காய்ச்சி நேரடியாக பாக்கெட்டின் மூலம் விற்பனை செய்யும் நிறுவனம்.
(4) பால் மற்றும் அதன் துணைப் பொருட்கள் அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனம்.

சிறப்பு விருந்தினர்:

திரு. தியாகராஜன் கண்ணன்

Executive Director, G K Dairy(தமிழ் பால்).

நெறியாள்கை : 

திரு. ஆதன் யோகி,
Founder - Building Doctor.

G K Diary சிறப்பம்சங்கள்:

(1) டெல்டா மாவட்டங்களில் இருக்கும் 12,800 விவசாயிகளிடமிருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்யும் நிறுவனம்.

(2) 15,000 தெற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

(3) தமிழ்நாட்டிலேயே பசும் பாலை நேரடியாக எந்த ரசாயன கலப்படம் இல்லாமல் காய்ச்சி நேரடியாக பாக்கெட்டின் மூலம் விற்பனை செய்யும் நிறுவனம்.

(4) பால் மற்றும் அதன் துணைப் பொருட்கள் அனைத்தையும் தயாரிக்கும் நிறுவனம்.

தொழில் ரகசியம் பேசுவோம் @ TamilBusinessWorld.com || சிறப்பு விருந்தினர்: திரு. தியாகராஜன் கண்ணன்
Share to Social World