உதயன் சர்வதேச விருது விழா 2015 - கனடா

Venue
  • Markham Banquet & Convention Centre,
  • 30, Ironside Crescent,,
  • Scarborough,,
  • Ontario, Canada.
Organizer
  • கனடா உதயன் பத்திரிகை,
  • (416) 752-1524, (416) 732-1608
Events Schedule
DATE TIMINGS
08 Mar 2015 06.01 PM

கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் வருடாந்த சர்வதேச விருது விழா எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறுகின்றது.

கனடா மாகாண மற்றும் மற்றும் மத்திய அரசுகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பி்க்கும் மேற்படி விழாவில் பல துறைகளில் வெற்றியாளர்களாகத் திகழும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு இந்தியா-தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருதினை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ”கவிதை உறவு” என்னு கவிதை இதழின் ஆசிரியரரும் வெளியீட்டாளருமான ஏர்வாடி இராதாகிருஸ்ணன் அவர்கள் பெறுகின்றார்கள். இவர் ஒரு கவிஞர் மாத்திரமல்ல, இந்தியாவின் அரச வங்கியான ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவின் ஓய்வு பெற்ற அதிகாரியாவார் மேலும் வெளிநாட்டவர்கள் இருவர் இந்த விருதுகளைப் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு [email protected]


உதயன் சர்வதேச விருது விழா 2015 - கனடா
Share to Social World