| DATE | TIMINGS |
|---|---|
| 11 Oct 2015 | இரவு 8:30 மணி முதல் 9:15 மணிவரை [ET] |
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
Federation of Tamil Sangams of North America presents
சொற்பொழிவு
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த நாள் அக்டோபர் 5 ஆம் தேதி. நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்து செயல்பட்டவர். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும், சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavors) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றியவர். அண்ணாரை நினைவு கூறும்படி பேரவை இலக்கியக் குழு ஒரு பல்வழி அழைப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தேதி: அக்டோபர் மாதம் 11- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
Date: October, 11 Sunday at 8:30 pm ET
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:15 மணிவரை [ET]
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (805) 399-1000 Access Code: 873905.
The Uniqueness of Tamil Spirituality and Ramalinga Vallalar.
தமிழர் ஆன்மீகமும் இராமலிங்க வள்ளலாரும்
திரு. பொற்செழியன் இராமசாமி
வள்ளலார் பாடல்கள்:
கதிர் பச்சமுத்து - சாதியிலே மதங்களிலே..
அன்னமயில் மனோகர் –அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அஞ்சனாதேவி கோவிந்தராஜ் - உனக்கும் எனக்கும்..
பிரணவ் பழனியப்பன், சர்வேஷ் பழனியப்பன், சத்யா சிவசங்கர் – அற்புதம், அற்புதமே.. (சேர்ந்திசை).
நம்பி பொற்செழியன் - விரைசேர் பொன்மலரே.
சுத்த சன்மார்க்கம்:
திரு அ.ராமானுஜம், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்,
நிர்வாகி ,வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை, மதுரை.
இந்தக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
தமிழ்ச்சங்கப் பேரவை இலக்கியக் குழு