வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA

Venue
  • Howard County Library Central Branch,
  • 10375 Little Patuxent Pkwy,
  • Columbia,
  • Maryland - 21044, USA.
Organizer
  • திரு. கொழந்தவேல் இராமசாமி,
Events Schedule
DATE TIMINGS
01 Oct 2017 1:30 – 4:00

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி 

முனைவர் இர. பிரபாகரன்

 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பல அரிய கருத்துகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். தன்னுடைய உரையில், முனைவர் பிரபாகரன் வள்ளுவருடைய கருத்துகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மேலைநாட்டு  அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டும் பேச உள்ளார்.  முனைவர் பிரபாகரனுடைய சொற்பொழிவுக்குப் பிறகு மற்றவர்களும் இந்த தலைப்பை ஒட்டித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அனைவரையும் வருக!  வந்து பயன் பெறுக!  என்று அன்புடன் அழைக்கிறோம்.

நாள்

அக்டோபர் 1, 2017

இடம்

Howard County Library Central Branch

10375 Little Patuxent Pkwy, Columbia MD

நேரம்

1:30 – 4:00

 

நிகழ்ச்சி நிரல்

1:30 – 1:35     தமிழ்த்தாய் வாழ்த்து

1:35 – 1:40     முனைவர் அரசு செல்லைய்யா - முன்னுரை

1;40 – 2:25  முனைவர் பிரபாகரன்  - வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு

வள்ளுவர் காட்டும் வழி

2;25 – 2:40     இடைவேளை

2:40 – 3:25     அவையோர் உரை

3:25 – 3:40     முனைவர் அரசு செல்லைய்யா - முடிவுரை

3:40 – 3:45     திரு. கொழந்தவேல் இராமசாமி - நன்றி நவிலல்

 

தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்

வாசிங்டன் வட்டாரப் பகுதி

 

 


வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA

Registeration
Share to Social World