| DATE | TIMINGS |
|---|---|
| 20 Dec 2015 | இரவு 8:30 மணி முதல் 9:15 மணி வரை [ET] |
திரு. துரை. எழில்விழியன் அவர்கள் தமிழகத்திலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். அய்யா அவர்கள் 2011 ஆண்டு சால்ஸ்டன் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து கொண்டவர்.