உலக சுற்றுச்சூழல் தினம் - முன்னிட்டு சிறப்பு இணையவழி கருத்தரங்கம்

Venue
  • Online,
  • Online,
  • Chennai,
  • Tamil nadu, India.
Organizer
  • எக்ஸ்னோரா இன்டெர்னஷனல் மற்றும் வலைத்தமிழ் டிவி,
Events Schedule
DATE TIMINGS
05 Jun 2021 11:30 AM

வரவேற்புரை:

திரு. M. சிதம்பரம், பொதுச்செயலாரர், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்.


தலைமையுரை:

S. செந்தூர்பாரி, தலைவர், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்.

சிறப்புரை:

1) திரு. நித்யன் மணியரசு, வனஉயிரியை புகைப்பட கலைஞர், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசு.


2) முனைவர். பெரி. கபிலன், ஆய்வாளர், தொழுவம், மதுரை.


3) திரு. ஸ். இளவரசன். சோலைவனம், அரியலூர்.


நன்றியுரை: திரு. K. மோகனசுந்தரம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்.


உலக சுற்றுச்சூழல் தினம் - முன்னிட்டு சிறப்பு இணையவழி கருத்தரங்கம்