பாரம்பரிய நெல் திருவிழா மற்றும் கண்காட்சி - இந்தியா

Venue
  • அபிராமி திருமண நிலையம்,,
  • வாக்கால்பட்டு,,
  • கடலூர்,
  • Tamil nadu, India.
Organizer
  • அன்னை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்ட விவசாயிகள் சங்கம், சுற்றுச்சூழல்,
  • 99409 73567, 82204 22084, 7598107567
Events Schedule
DATE TIMINGS
06 Aug 2015 9.30 AM

எங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் "அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்" என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்...


வரும் ஆகஸ்ட்  6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் "நெல் திருவிழா மற்றும் கண்காட்சி" வரகால்பட்டில் நடைபெற உள்ளது..


பாரம்பரிய நெல் திருவிழா மற்றும் கண்காட்சி - இந்தியா